January 2010
பில் கேட்ஸ் - சாஃப்ட்வேர் சுல்தான்
திப்பு சுல்தான் புத்தகத்தை படித்து முடித்த கையோடு நான் எடுத்த அடுத்த புத்தகம் சாஃப்ட்வேர் சுல்தான் பில் கேட்ஸைப் பற்றி. என். சொக்கன் எழுதிய நிறைய புத்தகங்களை படித்திருக்கிறேன், இந்த புத்தகமும் மிக எளிமையாக, விஷயம் பொதிந்ததாக, யாவருக்கும் புரியும் வண்ணம் அமைந்துள்ளது.
"நாம வாழனும்னா, எத்தனை பேரை வேணும்ணாலும் அழிக்கலாம்"

syndicate this site