Kadavul Vazhthu

Annayin Arul

11 Nov 2006
Posted by stylesen
அன்னையின் அருள்
அன்னைமீர்! நின்னருள் கண்டேன் - அதை அனைவரும் உணர்ந்திட ஆசைகள் கொண்டேன் வெற்றி கிடைத்தது பாரு - அந்த வெண்ணிலா ஒளிர்வுக்கு ஈடொன்று உண்டோ? கண்பெற்ற பயனின்று கண்டேன் - மேலும் கவிபாடும் திறனினை அன்னையால் பெற்றேன்! கவிஎழுதும் திறனொன்று போதும் - இந்த கலியினில் அன்னையின் புகழினைச் சொல்வேன்!